சூரியன் ஒளிவீசும் பக்கமாகத் திரும்பிக்கொள்ளும் பூவே சூரிய காந்திப்பூ. இதற்குப் பெயர் அமைந்த விதம்:
இப்பெயரில் சூரியன் என்பதற்கு விளக்கம் தேவையில்லை. வேண்டுவோர் வாசிக்க:
https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_29.html
காந்தி எனற்பாலது காண்+தி என்பதன் திரிபு.
சூரியனைக் காணத் திரும்பும் மலர்.
காண்தி > காந்தி.
இவ்வாறு வருவது காண்டி என வருதல் வழக்கம் எனினும், இது மெலிக்கும்வழி மெலித்தல் என்னும் கவிதை நெறியைப் பின்பற்றிக் காந்தி என்றானது. காண்டி என்பது வல்லெழுத்துப் பயில்கிறது.
காந்துதல் என்பது சூடேற்றுதல். காந்து > காந்தி எனினுமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.