ஓர் இனிய நண்பர் நன்`கு படித்துப் பட்டையம் (diploma) வாங்கியவர். சரியான வேலை அமையவில்லை. அதனால் இப்போது வாடகை வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
எனக்கு அம்மன் படம் ஒன்றை அலைப்பேசிக்கு (mobile phone) அனுப்பினார், அவருக்கு நான் எழுதிய ஒரு பதில் இது:
இஞ்சி டீ1 குடிக்கின்ற இனிய நேரம்;
வண்டியை நிறுத்துங்கள் இடத்தில் ஓரம்;
ஒரு கோப்பை வாங்குங்கள் தாகம் தீரும்;
இழந்த பலம் எல்லாமும் வந்து சேரும்.
அனுப்பிய படத்துக்கு நன்றியைத் தெரிவித்தேன். மணி மாலை 4.
Footnote:
1 கொழுந்துநீர் ( மொழிபெயர்ப்பு)
இஞ்சி இட்ட கொழுந்துநீர்.
எனக்கு அம்மன் படம் ஒன்றை அலைப்பேசிக்கு (mobile phone) அனுப்பினார், அவருக்கு நான் எழுதிய ஒரு பதில் இது:
இஞ்சி டீ1 குடிக்கின்ற இனிய நேரம்;
வண்டியை நிறுத்துங்கள் இடத்தில் ஓரம்;
ஒரு கோப்பை வாங்குங்கள் தாகம் தீரும்;
இழந்த பலம் எல்லாமும் வந்து சேரும்.
அனுப்பிய படத்துக்கு நன்றியைத் தெரிவித்தேன். மணி மாலை 4.
Footnote:
1 கொழுந்துநீர் ( மொழிபெயர்ப்பு)
இஞ்சி இட்ட கொழுந்துநீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.