அருள்மிகு துர்க்கையம்மன்
பொருளல்ல வற்றைப் பொருளென் றயராதீர் பூவுலகில்
அருளென்று தந்தவர் ஆரு மிலைகாணீர் அன்னையல்லால்;
இருளென்று வந்திடில் மாற்றி இயற்றுவள் வாழ்க்கைதன்னில்;
உருளென்று துன்பில் உருண்டோர் தமக்கும் விடுதல்தந்தாள்.
இலக்கணம்:
இந்தவகைப் பாடலில் மெய் எழுத்துக்களை நீக்கி எண்ணினால் அிக்ு 17
எழுத்துக்கள் இருக்கவேண்டும். இதில் தவறினால் வேறுபாடல் ஆகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.