உருளை என்பதைச் சுருக்கமாக:
உருள்+ ஐ = உருளை என்று அமைத்துச் சொல்லலாம்.
உருளை என்ற சொல்லை அமைத்து முதல்முதலாக வழங்கிய தமிழன் புலவனா அல்லது சிற்றூரானா என்று யாரும் அறிந்தவரில்லை.
எம் ஆய்வில் :
சக்கரத்தை அமைத்தபின் அதை:
உருள்வளை என்று பெயரிட்டுப் பின் அது:
உருளை என்று குறைந்திருக்கலாம்.
அப்படியானால் இலக்கணப்படி அது:
இடைக்குறை எனப்படும்.
உருளும் வளையம்
உருள்வளை > உரு(ள்வ)ளை > உருளை.
இரண்டு எழுத்துக்கள் மறைந்தன.
மக்கள் விரைவாகப் பேசவேண்டி நேர்ந்தால் சொற்கள் பல்வேறு சுருக்கங்களை அடைந்துவிடும்.
சறுக்கு அரு அம்: சறுக்கி அருகில் செல்லும் உதவிப்பொருள்.
சறுக்கரம் > ச(று)க்கரம் > சக்கரம்.
சறுக்குவதற்கு அமைந்த அரைவளையம் பின் முழு வளையம் ஆனபோது அதுவும் சக்கரம் என்றே சொல்லப்பட்டது. மரப்பட்டை சீரை என்று சொல்லப்பட்டு, அதன்பின் வந்த சீலையும் அதிலிருந்தே திரிந்து பெயர் பெற்றது அறிக.
சீரை > சீலை > சேலை.
சீரை > சாரி ( அயல் திரிபு).
சீரை = பட்டை.
மரப்பட்டையைக் கோத்து இடுப்பில் அணிந்துகொண்ட காலத்தில் வழங்கியது
எம் தமிழ். இன்று நேற்றல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.