சிங்கப்பூரில் முதல் தமிழ்ப் பள்ளி:
1834ம் ஆண்டு சிங்கப்பூரில் முதன்முதலாகத் தமிழ் வகுப்பு சிங்கப்பூர் ஃபிரீ ஸ்கூல் எனப்பட்ட சிங்கை இலவசப் பள்ளியில் துவங்கப்பட்டதென்று கூறுவர். இதை ஆராய்ந்து கண்டுபிடித்த தமிழன்பர் யாரென்று தெரியாவிட்டாலும் அவர்க்கு நாம் நன்றி சொல்வோம்.
பாரதியார் பலகலைக் கழகப் பேராசிரியர் பதவி - ரூ. 30 இலக்கம்.
இப்படிக் காசு கைமாறியதாக ஒரு புகார் உள்ளது. ஆனால் காவல்துறை விசாரணையில் இது தொங்கிக்கொண்டு இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாசு தெரிவித்திருந்தார். மற்ற விவரங்கள் தெரியவில்லை.
30 இலக்கம் ( லட்சம் ) தானே!. பேசாமல் கொடுத்துவிட்டு அப் பதவியில் அமர்ந்துவிடலாம் என்று மற்றவர்களிடையிலும் பேச்சு அடிபடுகிறதாம்.
உயரமான கொடிக்கம்பம்:
இந்தியாவிலே மிக்க உயரமான கொடிக்கம்பம் தி.மு.க வுக்குத் தான் உள்ளதாம். இதன் உயரம் 144 அடியாகும். இது அண்ணா அறிவாலயம் என்ற தலைமை நிலையத்தில் உள்ளது. கொடியை மேலே ஏற்றுவதற்கு ஒரு மின்பொறி உள்ளது. கொடிக்கம்பம் நாட்டிய தேதி: 16.12.2018.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.