இன்னும்சில நாட்களிலே இவ்வாண்டு தீர்ந்துவிடும்
மின்னுமொரு புத்தொளியாய்ப் புத்தாண்டு மலர்ந்துவிடும்
மன்னுபெரு நலங்களெலாம் மா நிலத்தீர் நீர் பெறுவீர்
தம்மிருகால் தாங்குவபோல் தாம் நிமிர்ந்த வாழ்வுறுவீர்
துயர்தொடரா நிலைத்தூய்மை தோன்றியுமை மகிழ்விக்கும்
அயர்வடையா உடல் நலமே அன்றாட வளமுரைக்கும்
பயிர்செழித்து நானிலமேல் பஞசமின்றிப் பயன்மிகுக்கும்
தயிர் நிறைத்த ஊணயின்று தாரணியில் வாழ்வுறுவீர்.
புத்தாண்டு வருவதை முன்னிட்டு எமக்கு ஒரு குடும்பத்தினர்
இன்று பகல் விருந்தளித்தனர். யாம் உண்டது நல்ல தயிரும் சோறும்தான். என்னே எம் மகிழ்வு. இதுபோல் யாவருக்கும் கிட்டுமாக. எமது புத்தாண்டு வாழ்த்து உரித்தாகுக.
நீங்கள் விரும்பிய அனைத்தும் கிட்டி மகிழ்வுடன் வாழ்வீர்களாகுக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.