நாம் வீட்டிலிருக்கும்போது நம்மை வீட்டில் கவனித்துக்கொள்கிறார்கள். நன்`கு கொதிக்கவைத்து ஆறிய நீரையே பலர் அருந்துகின்றனர். நீர்க்குழாய்களில் வரும் நீரைக் கொதிக்கவைக்கமலே குடிப்போரும் உண்டு. பலருக்கு இப்படிக் குடிப்பதும் ஒத்துப்போகிறது.
வேறு சிலர் தாகம் எடுத்தால் ( அல்லது "தாகம் தவித்தால்" ) சோஃட் ட்ரிங்ஸ்" எனப்படும் மென் தேறலையே ( மென் பானம் ) அடிக்கடி குடித்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் தேவையற்ற சீனி உடலிற் புகுந்து உயிருக்கு உலைவைத்துவிடுகிற தென்பதை நாமறிந்துகொள்வது நலம். சீனி கலந்த பொருட்களைக் குறைப்பது அல்லது கைவிடுவதே சரியானது என்று மருத்துவர்கள் எங்கும் கூறிவந்தாலும், புட்டியில் அடைத்த மின் தேறல்கள் நல்லபடியாக விற்றுக்கொண்டிருப்பதாகக் கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
எங்கு சென்றாலும் நம் சொந்தக் குடிநீரை ஒரு புட்டியில் கொண்டுசெல்வதே சிறந்தது என்று பலரும் ஆலோசனை கலந்துகொள்வதைப் பலமுறை செவிமடுத்துள்ளோம்.
புட்டியில் அடைத்த சீனி மென் தேறல்களையே குடித்துவந்த ஒரு பையன் மரணம் அடைந்துவிட்டதை கீழ்க்கண்ட செய்தி தெரிவிக்கிறது.
http://www.msn.com/en-sg/news/world/our-son-didnt-gorge-himself-to-death-say-grieving-parents-of-boy-whose-downfall-was-fizzy-drinks/ar-BBNQXe0?li=AAaGkVj&ocid=ientp
மேற்கண்டதைச் சொடுக்கி வாசிக்கவும்.
A man whose overweight son died from a blood clot has warned of the danger of sugar-packed soft drinks.
Lewis Albon, 13, died in dad Stephen Platt’s arms as a clot travelled from his leg to his chest, causing cardiac arrest......................................
சில வேளைகளில் கனிம மென் தேறல்களும்கூடத் தொல்லை தரலாம். உங்கள் மருத்துவரின் ஆலோசனைப் படியே பின்பற்றவும்.
--------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.