மக்கள்பதி லாளர்தமைப் பேழையகத் திருத்திவெளிச் செல்லீரெனக்
காத்துவைத்தார்,
ஒக்கவிருந் தூட்டியவர் ஓடும்வழி பூட்டினதோர் கூத்தினையே
ஏற்றிவிட்டார்;
தக்கதெது நாட்டினுக்கே தாமறிந்தார் அன்னவர்க்கே இக்கதியோ
தரணிதன்னில்
நக்கதிதே ; நல்லதினிச் செய்துயர நாடிடவே நாமகள்காப்
பாற்றுவாளே.
பதிலாளர் : பிரதிநிதிகள்.
நக்கது இதே : சிரிப்பது இதே.
நானிலமேல்: உலகமீதில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.