ஒரு பத்தொன்பது அகவையே நிரம்பியிருந்த காலை ஒரு சிங்கப்பூர் பல்கலைக் கழக மாணவி தம்முடைய துக்கதினம் எப்படி நடைபெறும் என்பதைத் தாமே எழுதினார். பின் எதிர்பாராத விதமாக சிங்கப்பூரில் ஒரு
வாகன விபத்தில் காலமாகிவிட்டார். இப்பெண்மணி எழுதிய துயரக் கட்டுரை இப்போது " தி இண்டிபென்டன்ட் சிங்கப்பூர்" என்ற இணைய நாளிதழில்
வெளியிடப்பட்டுள்ளது. இவ் வாங்கிலக் கட்டுரையைப் படித்துவிட்டு
ஆன்ம அமைதியை அவர்க்கு வேண்டிக்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.