இறப்பும் பிறப்பும் இயல்புதான் என்பார்
உரையிஃ துளமையென் றாலும்----உரைக்கினோ
சாவறிந்தக் கால்நெஞ் சதிருமே செய்பவைபின்
மேவிட ஓரிரு நாள்.
அரும்பொருள் உரை:
உரை யிஃது --- இந்த வாக்கியம்;
உளமை --- உண்மை;
மேவிட --- தொடர்ந்து செயல்படுத்த.
ஓரிரு நாள் --- ஒன்று அல்லது இரண்டு நாட்கள்
ஆகும் என்றபடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.