உழுதுண்பார் உலகுக்கும் உணவளிப்பார்
உயர்ந்தோராம் அவரென்போம்
கொண்டாடும்
பொங்கல் நன்னாள்;
உயர்ந்தோராம் அவரென்போம்
கொண்டாடும்
பொங்கல் நன்னாள்;
பழுதில்லை பாரெங்கும் யார்பிறரும்
அவருடனே பொழுதெல்லாம்
களித்தாடிப்
பொஙகல் உண்டால்;
பொஙகல் உண்டால்;
மெழுகாக உருகுள்ளம் படைத்தவர்கள்
உள்ளிலொரு கபடமற்றார்
மேதினியில்
மக்கள் வாழ
மக்கள் வாழ
அழகாகத் தம்கடனை ஆற்றிடுவார்
அவர்துயரெங் கிருந்தாலும்
அதுதுடைத்தல்
கடனே யார்க்கும்;
கடனே யார்க்கும்;
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.