பொங்கல் உண்பீர்!
பொங்கலுண்டால் மங்கலமே தங்கு மெங்கும்;
பொங்கலிது போகுமுன்னே உண்க நன்`கே;
எங்களுக்குப் பொங்கலிலை என்ற பேரும்
இனிமையினால் நன்றிதுவே என்றி ணைவார்;
நன்கணமாய் நலங்கள்தாம்
நண்ண வேண்டின்
நாற்சிறந்த பெருநாளும் கொண்டா டுங்கள்
பெண்களினிப் பொதுநிலையில் கண்போல் பண்பீர்
பேதமின்றிப் பொங்கினிய
சாதம் உண்பீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.