நல்ல காலம் இந்தியாவில்
தமிழ்நா டின்று
வல்லவொரு மாநிலமாய் வளர்ந்தி லங்கும்;
இல்லையென்றால் உலகில்மண் விழுங்கு நாட்டோர்
சொல்லப்பலர் அவர்கைக்குள் சுருண்டு வீயும்.
எல்லையென்றும் இருத்தல்பிறர் கொல்லை யாகும்;
முல்லைவனம் எமதென்ற முழக்கம் மட்டும்
உள்ளதனை உறுதிபெற உருக்கில் வார்த்துக்
கொள்ளுமொரு படையாமோ குறுக்கில் நிற்க?
இவை இரண்டும் தாழிசைகள், வழக்கமாக விருத்தப்பாக்கள் வரும் சந்தத்தில் அளவடியில் அமைந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.