ககர வருக்கம் சகர வருக்கமாகத்
திரிவது தமிழிலும் பிற மொழிகளிலும் காணக்கிடைப்பதாகும்.
சேரல் - சேரன்.
ஓர் மன்னர்குலப் பெயர்.
சேரல் என்பதே முந்து
வடிவமாகும்.
சேரல் > சேரலம்
> கேரளம் என்ற திரிபில் சே என்பது கே என்று
திரிந்தது.
புள் > பள் > பள்+சி
= பட்சி. இது பக்கி என்றும் திரியும், சி - கி திரிபு.
பள் > பற
> பறவை.
இத்திரிபுகளைக் குறிக்கும்
எம் இடுகைகள், தேடின்
கிடைக்கும்.
பிற பின்.
தொடர்புடையது: ப்ர, பார் என்பது. இதை இங்கு விளக்கவில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.