அடு (சடு
சுடு) என்பதன்
அடியாகச் சொற்கள்
அடு > சடு.
அடு >
சட்டு > சட்டி.
அடு >
அட்டு > சட்டு
> சட்டுவம்.
அடு >
சுடு. (அகரம்
உகரமாகியும் சகர ஒற்று முன்
ஏறியும் நின்றது).
அடு (
அடுத்திருத்தல்,
இடையீடின்றி நெருக்கமாதல்
முதலிய)
அடு >
அடுத்தல்.
அடு >
அடர். ( அர்
வினையாக்க விகுதி).
அடு >
அடை.
அடு >
அடைதல்,அடைத்தல்.
அடு >
சடு > சடம்.
<,,,,,,,>(ஜடம்)
அடு >
சடு > சடலம்.
அடு >
(அட்டு ) > அட்டை
அடு (சடு
சுடு) என்பதன்
அடியாகச் சொற்கள்
அடு >
சடு.
அடு >
சட்டு > சட்டி.
அடு >
அட்டு > சட்டு
> சட்டுவம்.
அடு >
சுடு. (அகரம்
உகரமாகியும் சகர ஒற்று முன்
ஏறியும் நின்றது).
அடு (
அடுத்திருத்தல்,
இடையீடின்றி நெருக்கமாதல்
முதலிய)
அடு >
அடுத்தல்.
அடு >
அடர். ( அர்
வினையாக்க விகுதி).
அடு >
அடை.
அடு >
அடைதல்,அடைத்தல்.
அடு >
சடு > சடம்.
<,,,,,,,>(ஜடம்)
அடு >
சடு > சடலம்.
அடு >
(அட்டு ) > அட்டை
அடு > ச டு > சட் டை
இன்னும்பல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.