மோடிதம் தொலைநோக்கு முன்னின்று வழிகாட்டத் தேர்தல்தன்னில்
நாடிதம் நயந்தாக்கும் நல்லபல விளைவுகளை நாம்காண்கின்றோம்!
ஏடிதழ் ஊடகங்கள் பன்னலங்கள் விரித்துணர்த்தி மேன்மைகூறும்
வீடுகள் துயர்விலகி வியத்தமுற்றுச் சிங்கைபோல் செழித்துய்கவே.
நாடிதம் நயந்தாக்கும் : நாடு இதம் நயந்து ஆக்கும் என்று பிரிக்கவும்.
இதம் = இனிமை. நயந்து : நல்லபடி தந்து.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.