உன்னதம் என்ற சொல்லை பல ஆண்டுகட்குமுன் விளக்கியது இன்னும்
என் ஞாபகத்தில் இருக்கின்றது. மூளைக்குள் இருப்பதால் அது நாவிலும்
அகத்திலும் இருக்கிறது. சற்று வேறு தடத்தில் செல்வோம்.
நாவில் இருக்கிறது; காரணம் அகத்தில் இருக்கிறது. ஆகவே நாவகம்>
ஞாபகம். நயம்>ஞயம் போல. ஞயம்> ஞாயம் : ( நியாயம் ).
இந்த உன்னதம் என்ற சொல்லை இங்கும் எழுதிய வேறு இடங்களிலும்
தேடிப்பார்க்கலாம். பழையதையே தேடிக்கொண்டிருந்தால் புதியது ஏதும் ஆகாது.
உன்ன = நினைக்க.
(உன்னுதல் : நினைத்தல்.)
(நீ> உன் என்ற பதிற்பெயர்த் திரிபும் தொடர்புடையது.)
உன்ன : மனத்தின் முன் கொணர்ந்து எண்ண;
(உன் > உன்னு. உன் > முன். இவற்றைப் பின்னொரு நாள் காண்போம்)
அது: அப்பொருளானது;
அம் = அழகு.
உன்ன + அது + அம் இது சுருங்கி உன்+அது + அம் = உன்னதம்
ஆயிற்று.
இங்கு + இது + அம் = இங்கிதம் . அம் = அழகு. அம்மை = அழகு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.