ஓர் உகரச் சொல் அகரச் சொல்லாக மாறும் என்று கழறுவோம்.
என்ன ஆதாரம் என்று நீங்கள் கடாவலாம்.
விடை காணமுடியாக் கடாவன்று இது.
ஐரோப்பிய மொழிகளிலும் இத்தகு மாற்றங்களைக் காணலாம்.
ஆங்கிலத்தில் பாருங்கள்: உப்பர் என்று எழுதிக்கொண்டு அப்பர் என்றன்றோ வாயிக்கின்றனர்! ( வாசிக்கின்றனர்: ய~ ச திரிபு). upper.
இதிலிருந்து யாது தெரிகின்றது? உகரத் தொடக்கம் அகர மாகும்.
உண்டர் என்றே எழுதிக்கொண்டு அண்டர் என்கின்றனரே! under.
அதேபோல்தான் குட்டை என்பதும் கட்டை என்றும் வரும்.
குட்டையன் > கட்டையன். க்+ உ = கு; க்+ அ = க.
அகத்தியர் என்பார் குள்ளமுனி.
அகத்தியரை அகஸ்தியர் என்பார் புலவர் சிலரேனும்.
அகஸ்தஸ் (அகத்தர், அகத்தியர்)
குட்டை > கட்டை; குஸ்த > கஸ்த.
அகுஸ்த > அகஸ்த. AUGUST
ஐரோப்பிய மொழிகளில் இவை இரண்டுமே augustus ........ என்று
வரவில்லையோ?
குஸ்த என்றால் குட்டை; கட்டை.
அவர்தான் குள்ளமுனி. குட்டை = குள்ளம்.
குளம்பி அருந்திக் கிளம்புங்கள் வேலைக்கு.
குள்ளமுனி புகழோ மிக்க விரிவுடைத்தே. அகஸ்த என்ற சொல்லுக்கே மிக்க மதிப்புக்குரிய என்ற பொருளும் உளதன்றோ.
அகஸ்திய : அகஸ்டஸ்(இலத்தீன்): அந்தக் குட்டையன்.
அ= அந்த; கஸ்த= கட்டை(யன்).
குட்டை> கட்டை; குஸ்த > கஸ்த.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.