பண்பாட்டின்
முன்கூறாய்த் தழுவும் ஏறு
பைந்தமிழர்
தைப்பொங்கல் வழுவி டாத
கண்தேடும் நிகழ்வாக நடத்திப் போற்றும்
கலைமாணாக்
கர்தம்பால் கடுமை காட்டி
விண்கீர்த்தி
மண்மேலே விளைக்கும் காட்சி
விரிந்தஒளி
பரப்பாலே அறிந்த காலை
உண்ணீரும்
வறங்கூர்ந்த துன்பி னோடின்
.
னொருதுன்பம்
சேர்ந்திட்ட கவலை நொந்தேன்கண் தேடும் = எல்லோரும் காண விழையும்
விண்கீர்த்தி மண் = விண்ணளவு கீர்த்தியுடைய
மண், அதாவது தமிழ்நாடு.
வறம் கூர்ந்த = வறுமை ஏற்பட்ட. வற்றி விட்ட .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.