இப்போது வதம் என்ற சொல்லை ஆராயலாம்.
இதற்குரிய வினைச்சொல் "வதைத்தல்" என்பது.
வதைத்தல் : கொல்லுதல் என்பது பொருள்.
வதை + அம் = வதம் என்றாகும். இதில் ஐகாரம் ஒழிந்தது.
வதை + அம் = வத் + அம் = வதம்.
அதாவது, வத்+ஐ = என்பதில் ஐ கெட்டது.
இது வறு > வறுத்தல் என்பதனோடு தொடர்புடையது.
வறு > வற்று ; இது பேச்சு வழக்கில் வத்து என்று வழங்கும்.
வற்றுவதாவது, நீர் இல்லாமல் ஆவது.
வறுத்தல் என்பது, நெருப்பிலிட்டு நீர் இல்லாலாக்குவது.
வற்று = வத்து;
வற் = வத்.
வற் + அம் = வறம் (வறு+ அம் என்பர் தமிழ் இலக்கண ஆசிரியர்).
வத் + அம் = வதம்.
வறம் என்பது நீர்வற்றி இல்லாமலாகிய நிலை; வறுமையும் ஆம்.
வதம்: நீர் இல்லாமல் போயின் உயிர்கள் அழியும்; ஆகவே இச்சொல்
கொல்லுதல் பொருளைத் தாவிற்று.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.