அத்தியாயம் என்ற சொல்லை முன் விவரித்ததுண்டு,
அற்று = அத்து.
இயையம் = இயாயம்
முடிந்து சென்று சேர்ந்து நூலுடன் இயைவது.
ஒரு பகுதி முடிந்து ( அத்து) பின்பு நூலுடன் இயைகிறது.
அத்து + இயாயம் = அத்தியாயம்
இப்படி ஒரு சொல்லை அமைத்த அல்லது புழங்கிய பாணினி ஒரு பாணன். இன்று அவன் பறையருள் அடங்குபவன் . வால்மிகி முனிவனும் தலித்து என்பவனே. பாணினி சிவத்தைப் போற்றியவன் ;
மேலும் அறிக:
http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_3362.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.