ஏறத்தாழ 2008 ~ 2011 வரை எழுதப்பட்ட பல இடுகைகள் கள்ள
மென்பொருள் கொண்டு நஞ்சர்களால் அழிக்கப்பட்டன.
நினைவிலுள்ளவற்றில் சில இப்போது:
திராட்சை இது திரளாகக் காய்ப்பதனால் ஏற்பட்ட பேச்சு வழக்குப்
பெயர். திரள் > திரட்சை (திரள்+சை_ > திராட்சை.
உருத்திராட்சம்: இது திராட்சைப் பழ வடிவான மணிகளால், கோத்துக் கட்டி, உருப்போடுவதற்கு ( மந்திரம் சொல்வதற்குப்) பயன்படுத்தப்
பட்டதனால் வந்த பெயர். உரு + திரட்சை + அம் = உருத்திராட்சம்).
அங்கம்: இதில் முன் நிற்பது அம். இது அமைப்பு என்பதன் அடிச்சொல். கு+ அம் என்பன விகுதிகள். அங்கம் எனில் அமைக்கப்பட்டது என்று பொருள். அம்> அமை > அமைத்தல்.
அம்> அங்கு> அங்கம்; அம் > அங்கு > அங்கி. மூலம் தமிழ் அடிச் சொற்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.