பழைய நலமற்ற நிலைமைகளை மாற்றி, புதிய பற்றுக்கோட்டினைத்
தருவது புரட்டாசி ஆகும்.
புரட்டிப் போடுவது என்ற பொருளில் "புரட்டு" என்ற சொல் வருகிறது.
புரட்டுவது எனில் முழுதும் மாற்றிவைப்பது.
ஆசு என்பது பற்றுக்கோடு; ஆதரவு; சார்பு தருதல்.
இரண்டு சொற்களும் சேர்ந்து புரட்டாசி ஆயிற்று. இறுதி இகரம்
விகுதியாகும்.
சகரத்துக்குத் தகரம் போலி யாதலின், புரட்டாதி எனவும் படும்.
இம்மாதம் விரத மாதமும் ஆகும். விரதத்தினால் தீமைகள் விலகி நன்மை
உருவாகும் என்பதும் மக்கள் நம்பிக்கை,
சொல்: புரட்டாசி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.