உபாதை என்ற சொல்லையும் பொருளையும் கவனிப்போம்,
இதில் உ = முன்னிருப்பது என்று பொருள்படும்.
பாதை என்பது பதைத்தல்.
பதை > பாதை. இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
சுடு என்ற சொல், முதனிலை நீண்டு, சூடு என்றாகி, பெயர்ச்சொல் ஆகும்.
இதற்குத் தொழிற்பெயர் என்று பெயர். இதைப்போலவே, பதை என்பது
பாதை என்று நீண்டு பெயரானது.
உ+ பாதை = உபாதை. முன்னிருந்து தொந்தரவு செய்யும் வலி. அல்லது
மற்ற தொல்லை.
வழி என்று பொருள்படும் பாதை வேறு சொல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.