கடகம் என்பது நண்டு என்று பொருள் படும்.
நண்டு கடிய ஓட்டினுள் வாழ்கிறது. ஆகவே அதற்கு ஒரு கணிக்கலைச்
சொல் அமைத்தல் எளிதுதான்.
கடுமையான ஓடு: " கடு ".
உள்ளிருப்பது: "அகம்."
கடு+ அகம் = "கடகம்."
இங்கு டகரம் இரட்டிக்கவில்லை.
சோதிடம் ஒரு தனிக்கலை ஆதலின், அக்கலைக்குரிய சொற்களைப்
படைப்பதே சரி. அங்ஙனமே இச்சொல் படைத்துள்ளனர்.
https://sivamaalaa.blogspot.sg/2015/07/crab-and-its-qualities.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.