திருவள்ளுவர் வழ்ந்ததாகக் கருதப்படும் ஈராயிரம் ஆண்டுகட்கு அணிமைத்தாகிய காலத்தின் முன் வாழ்ந்ததாகக் கருதத்தக்க
வால்மிகி என்னும் தாழ்ந்த சாதியினர் என்றே கூறப்படுகின்றவர்
வால்மிகி முனிவர். இவர் இராமாயணத்தைப் பாடினார், மீனவப் புலவன்
வேதவியாசன் மகாபாரதத்தைப் பாடினான். பாணன் (பரையருள் ஒருவகை)ச் சாதியான் ) சமஸ்கிருதத்துக்கு முந்திய அதன் மொழிக்கூறுக்கு இலக்கணம் இயற்றினான் இவர்கள் காலத்துச் சாதிமுறைகள் இறுகிய நிலையில் இல்லை . அகமணமுறைகள் வழக்கத்துக்கு வந்துவிடவில்லை. இவர்களைப் பிராமணர் என்பதே சரி. இவர்கள் பிரம்மத்தை உணர்ந்ததனாலும் அற்றை நாட்களில் அகமண முறை இன்மையாலும் பிராமணர் ஆயினர். கம்பன் பண்டார குலத்தான். ஓட்டக் கூத்தன் பரையருள் நெசவு தொழில் மேற்கொண்ட வழிவந்தோன். (கோலியன் ).. அரசர் காலத்தில் பதவி உயர்வென்பது சாதி உயர்வு ஆகும் .
தெளிவு.
இவர்கள் பலருள்ளும் பிராம்மணத் தந்தை உடையோர் திருவள்ளுவரே . புலவர்கள் மற்றோரெல்லாம் இயல்பு + இயல்பு. திருவள்ளுவர் மட்டுமே பிராமணர் +இயல்பு. இந்திய மக்கள் கூறுகள் பலவும் 10 முதல் 20 % வரை பிராமணக் கலப்புடையவை .(இது குருதி ஆய்வின் முடிவு.) திருவள்ளுவர் 50% க்கு மேற்பட்டவராகலாம் என்று தெரிகிறது . ஆகவே திருவள்ளுவர் பிராமணர் என்பதே சரியாகும். மேலும் ஆதிஎன்பாளின் உறவுமுறைப் பின்னோர் இப்போது மேல் சாதியினராய் இருத்தல் கூடும்.
Notes:
(1)
Please note that the scientific reports do not use the word Brahmana. The author of the post uses
this word to fall in line with local narratives concerning Thiruvalluvar. The error of margin if any in using this term may not have affected the truth in the scientific reports. In the end it seeks to drive home the same point that the reports set out to prove but with a different set of narratives
(2)
”The fact that every population in India evolved from randomly mixed populations suggests that social classifications like the caste system are not likely to have existed in the same way before the mixture,”
“Thus, the present-day structure of the caste system came into being only relatively recently in Indian history.”*
-- co–senior author Lalji Singh,
currently of Banaras Hindu University, in Varanasi, India, and formerly of the CSIR-Centre for Cellular and Molecular Biology.
.. co–first author Kumarasamy Thangaraj, of the CSIR-Centre for Cellular and Molecular Biology, Hyderabad, India.**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.