மாலைதோறும்
தென்றலுமே வந்திடுமோ==நேற்றை
மாலைத்தென்றல்
இன்றுசென்றொ ளிந்ததுவோ
சோலைசென்று
நன்றுறவு லாவிவந்தேன்===தளிர்கள்
சோர்வினொடு
நின்றனகண் டாவிநொந்தேன்.
நாளைநானும்
வந்திடுவேன் செந்தமிழின்
=== சுவை
நாளும்நாளும்
உண்டதுபோல் வந்துமனம்
காலைமாலை
யாதானும கிழ்ந்திடவே ===
வாழ்வு
கனிவுறவே
தந்திடவி ழைந்திடுவேன்.
எப்போதும்
தென்றல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.