சாமியை கீழே விழுந்து ( சாய்ந்து அல்லது முன்னாகத் சாய்ந்து) வணங்குவது இன்றும் உள்ளது, பிற மதத்தாரும் முன் வீழ்ந்து வணங்குதல் காண்கிறோம். சாதல் என்பதும் சாய் என்ற சொல்லிலிருந்து பிறந்ததே. மொழியில் இவையெல்லாம் கருத்து வளர்ச்சியில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
சா > சாய், சாய்தல்.
சா > சாதல்.
சா > சாம் > சாமி > சுவாமி > ஸ்வாமி,
சாம் என்பதே மூலம் என்பதை பிற தமிழறிஞரும் கூறுவர்,
சாம் என்ற மூலம் தமிழில்மட்டும் காணப்படுவது. இங்கு யாம் கூறுவது சாம் என்ற மூலத்திற்கு மூலமாவது அதாவது அடிமூலம் சா என்பது. அத்துடன் அதன் பின்னணிக் கருத்தையும் விளக்கினோம்.
சாமி : பெறப்பட்ட பொருள்: சாவு முதலிய நடப்புகளைத் தீர்மானிப்பவன் ;
வணக்கத்திற் குரியவன் .
தொடர்புடையன
https://sivamaalaa.blogspot.sg/2016/06/blog-post_12.html
https://sivamaalaa.blogspot.sg/2016/07/blog-post_3.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.