முன் இடுகையில் சின் 2 என்பது விளக்கியிருந்தோம்.
இதற்கு முன் அகர வருக்கத்து த் தொடக்கச் சொற்கள் சகர வருக்கத்தில் ஏற்றபடி திரியுமென்பதைக் கூறியிருந்ததும் நினைவில் இருக்கும்.
நினைவை மீள்ஊற்றுவிக்கச் சில :
அட்டி > சட்டி ( அடுதல் : சுடுதல் )
உகம் > சுகம்.
உகந்த > சுகந்த .
அவை > சவை > சபை
உவ > சுவை .
ஏமம் > சேமம் .
அகக் களத்தி > சகக்களத்தி
பட்டியல் பெரிதாகாமல் தொடர்வோம்.
இவை போல :
இன் > இனி
இன் > இன்னும்.
இனி என்பது பின் வருவது.
இன் > சின் .
இனி என்பது பின் தோன்றுவது.
சின் > சிந்தி என்பதும் அதுவே. மனிதன் பின் எண்ணுவது.
முன்னரே எண்ணுவது குறைவு.
ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றும். சின் >, சினைத்தல் என்பன இதை ஏற்புடன் குறிக்கின்றன ,
முன்னரே எண்ணவேண்டும் என்பது சி/றந்தது (idealism )
ஒன்றில் இன்னொன்று விளைவது சொல்லமைப்புக் கருத்து.
will edit
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.