முன் இடுகைகளில் சிறுமைப் பொருளதாகிய "சின்" என்ற சொல்லை ஆய்வுக்கு உட்படுத்தினோம். இதுபோது, தோன்றுதற் பொருளில் வரும் "சின்" என்ற வேறோர் அடிச்சொல்லை அணுகி ஆய்ந்து மகிழ்வோம்.
வேறுபடுத்தி அறியும் பொருட்டு இவற்றை இப்படிக் காட்டுதல் நன்று:
சின்1 = சிறியது.
சின்2 = தோன்றுதல்.
சின்1 சில் என்பதினின்று பெறப்பட்டது என்பதை முன் கண்டுள்ளோம்.
=========================
சின் > சினைத்தல்: தோன்றுதல். (சின்+ஐ)
சின் > சினை உறுப்பு. மீன் முதலியவற்றின் கரு.
சின்> சின்+து > சிந்து. (உகுத்தல், உதிர்தல், உதிர்த்தல் )
சின் > சிந்துதல்.
ஒப்பு நோக்க: பின்> பிந்து; முன் > முந்து. மன்> மந்தி. ( மன் அடிச்சொல்; மனிதன் போன்றது என்று பொருள் மன்> மனிதன்)
சின்> சிந்தி. ( கருத்துகள் தோன்றுதல்).
சிந்தித்தல், சிந்தை, சிந்தனை.
சின் > சினத்தல். (கோபம் தோன்றுதல் ).
சினத்தல் > சினம்.
இவை தோன்றுதல் கருத்துச் சொற்களாகும்.
இகர ஈறு பெற்ற வினைகள் சில.
காண் > காணித்தல் (மலையாள வழக்கு )
முயற்சி > முயற்சித்தல் (முயலுதல் : ) Some do not accept முயற்சித்தல்.
ஒழி , விழி . அழி . கழி . அளி சிரி என உள்ளன .

will edit
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.