கொலைகள் பலப்பல கூறுவர்ஏன் என்றுபல
கூறாது மறைவுண்ட ஊறுதளம் உண்டுபல
கலையும் இதுவாமோ கருத்துயர்ந்த மாந்தனுக்கே
கண்டொழி தண்டனையும் மரணமென விண்டதுவே
கொலைகள் பலப்பல - உலகில் நடைபெறுங் கொலைக்குற்றங்கள் அதிகம் .
கூறுவர்ஏன் என்றுபல - காரணங்கள் பல கூறுவர் ஆய்வு செயதோர் .
கருத்துயர்ந்த மாந்தனுக்கே - பகுத்தறிவுள்ள மனிதனுக்கு
கலையும் இதுவாமோ - காரணங்கள் உரைப்பதுவும் ஒரு கலைதான் .அன்றோ ?
கூறாது மறைவுண்ட - காரணம் கூறாது மறக்கப்பட்டு நம் நினைவிலிருந்து
அகன்று போன ;
ஊறுதளம் உண்டுபல - இக்கொலை நிகழ்வுகள் எழும் நிலைகளும் ' சார்புகளும் பலவாகும்;
மரணமென விண்டதுவே மரணம் என்று சொல்லப்பட்டதுவே;
கண்டொழி தண்டனையும் அவற்றை கண்டுபிடித்து ஒழிக்கும் தண்டனையும் ஆகும் .
But critics have argued that even in countries where death is the only sentence for murder, it has not been proven to be a deterrent! This the author is aware but not taking any stand on it.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.