நீனோவின் தாக்கம் நிலம்காய்ந்து நீர்வற்றி
வானோ மழைகுன்றின் வாகிழந்து ---- காணாரும்
கண்ட நம் அண்டையரும் மண்டையிடி கொண்டுதவித்
துண்டிக் குழல்வரோ பின்.
நீனோ என்பது
El Niño is a climate cycle in the Pacific Ocean with a global impact on weather patterns. The cycle begins when warm water in the western tropical Pacific Ocean shifts eastward along the equator toward the coast of South America. Normally, this warm water pools near Indonesia and the Philippines.Aug 20, 2015 ---- விகிபிடியா
வாகு = ஒழுங்கு ; இங்கு இயற்கை நடைமுறை ஒழுங்கு .
காணார் - நாமறியாத பலர்; பொதுமக்கள்.
அண்டையர் - நாம் அறிந்தவர்கள். இங்கு ஐகாரக் குறுக்கம்.
மண்டையிடி : இங்கும் ஐகாரக் குறுக்கம்.
மண்டையிடி என்பதை மண்டயிடி என்றும் அண்டயர் என்றும் அலகிடவேண்டும்.
கண்ட நம் அண்டையரும் மண்டையிடி கொண்டுதவித்(து ) : இந்த அடி
முற்றெதுகை.
Enjoy if u like it.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.