வெள்ளை அழகே
கருப்போ அழகின்மை
எள்ளி இதுசொல்வார் சொல்லுக்கு ----\\
உள்ளுவது
யாதென்பீர் ; யாதானும்
சாதி கறுப்பரொடு\
தோதில்லை
என்பாரின் மாட்டு
பாடலின் பொருள்: http://sivamaalaa.blogspot.com/2016/04/meaning.html
வெள்ளைத் தோல் இல்லையென்றால் தாழ்வென்று ஒதுக்கும் வெள்ளையரிடத்து, கருப்பில் உயர்வென்று கழறுவோர் கூறத்தக்கது யாது என்பது இங்கு எழும் கேள்வி.
இதைப் படிக்கவும் :
https://sg.style.yahoo.com/post/143299017343/a-mixed-race-woman-outs-tinder-date-who-suggested
A Mixed-Race Woman Outs Tinder Date Who Suggested She Should Bleach Her Skin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.