தமிழ்ப் பத்திரிகைகளை வாங்கிப் படிக்க!
நல்லது தாளிகை
நாளும் பலசெய்தி
சொல்ல அதுஒன்றே
சோர்வின்றி வெல்லுதமிழ்
வேண்டும் எனவே
விரைந்ததனை வாங்குவது
யாண்டும் தமிழர் கடன்.
குறைகள் இருக்கலாம்
கூறுபாடில் மக்கள்
நிறைகள் இனிப்பெறுவர்
நீங்காத பற்றினால்;
வாங்கி வா சிக்க;
வரு நிதி தானுயரத்
தூங்கினதும் தூக்கப்படும்.
கடையிலே போட்டவெல்லாம்
கட்டாக மீண்டால்
இடையிலே வாராதோ
இன்னல் நடையிலே
நல்ல தமிழ்பரப்பும்
நாளே டதுதொடர
வல்ல வாழ்வளீய தற்கு.
.
நல்லது தாளிகை
நாளும் பலசெய்தி
சொல்ல அதுஒன்றே
சோர்வின்றி வெல்லுதமிழ்
வேண்டும் எனவே
விரைந்ததனை வாங்குவது
யாண்டும் தமிழர் கடன்.
குறைகள் இருக்கலாம்
கூறுபாடில் மக்கள்
நிறைகள் இனிப்பெறுவர்
நீங்காத பற்றினால்;
வாங்கி வா சிக்க;
வரு நிதி தானுயரத்
தூங்கினதும் தூக்கப்படும்.
கடையிலே போட்டவெல்லாம்
கட்டாக மீண்டால்
இடையிலே வாராதோ
இன்னல் நடையிலே
நல்ல தமிழ்பரப்பும்
நாளே டதுதொடர
வல்ல வாழ்வளீய தற்கு.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.