ஆசாரி ஆனாலும் பூசாரி ஆனாலும்
கூசாமல் கொத்துவோர் நிற்பரோ ----- நேசமொடு
நோய்ப்பட்டார் என்றே இரங்குவரோ சாவினது
வாய்ப்பட்டார்க் கியாமிரங்கு வோம் ,
யாப்பியல் குறிப்பு:
டார்க் கியாமி இங்கு அலகு பெறாது. பொதுவொரு நாலசையே என்பது காரிகை . நாலசை வருமென்பார் பண்டித நா.மு.வே . நாட்டார்.
ஒரு சீனக்கோவிலில் நடந்தது ஒரு கொலை அது பற்றி:
https://sg.news.yahoo.com/case-of-dead-man-in-temple-reclassified-to-murder-094659836.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.