ஈரா யிரத்தினைக் கூர்பதி னாறணுக
சீரா யனைத்தும் செழித்தின்பம் ---- நேர்ந்திடுக;
வாரி அலைநில வல்நடுக்கம் வாராவே
சேருநற் பேரால் சிற.
குறிப்புகள்:
கூர் = மிகுக்கும். சிறப்பிக்கும் .
, n. < கூர்²-. 1. Abundance, excess; improvement; உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.
மிகுதல். பெரு வறங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23). 2.)
பதினாறு என்பது 16 செல்வங்களையும் குறிப்பது. அது 2000 என்பதைச் சிறப்பிக்கிறது.
அணுக - வந்துகொண்டிருக்க .
வாரி - கடல். வாரி அலை என்றது சுனாமியை.
நற்பேர் - நல்ல புகழ் வந்து சேரட்டும். அதனால் சிறக்க என்றபடி,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.