மகிழாசுரமருத்தினி என்ற தமிழ்த் தொடரைச் சங்கதத்துக்குக் கொண்டு செல்வோம். சிலசொற்களை இணைத்து அமைந்த சொற்சொடர். அதன் தமிழ்ப் பொருளைக் கைவிடுவோம். அப்போது கீழ்வரும் விளைவுகள் தோன்றும்.
1. மகிழ் ஆசு உற > மகிழாசுர > மகிஷாசுர.
இதைப் பிரித்தால்:
2. மகிஷாசுர > மகிஷா + அசுர.
மகிஷ என்பதன் சங்கதப் பொருள்: எருமை என்பது.
அசுர -- தீயோர் என்று வைத்துக்கொள்வோம்.
மனித உடலும் எருமை முகரையும் உள்ள ஒரு தீயோன் வருகிறான்,
புலவன் சொல்லப்போனது அரச குடும்ப நிகழ்வுகளில் இறையருளால் தீயோர் ஒழிந்தனர் என்பது.
அதில் கொண்டுபோய், இந்தச் சொல் ஏற்பில் விளைந்த எருமை அசுரனை இணையுங்கள்..
மகிஷா, அவள் கணவன் முதலானோர், எருமை முகத்தவர்கள் ஆகிறார்கள்.
அவர்கள் சண்டித்தனத்துக்கு இந்த வருணனை பொருத்தமாகிவிட்டதால், கதை அப்படியே நிலை நாட்டப்பெறுகிறது.
மகிழ்ச்சியும் பற்றுக்கோடும் காண ஓர் மருந்துஆகும் இறைவி என்ற பொருளில் எந்தக் கதையும் புனைய முடியாமையால் அது ஒதுக்கித் தள்ளப்படுகிறது அல்லது தமிழறிவு இன்மையால், அதைப் பயன்படுத்த வில்லை,
சொற்கள் புனைகிறவர்கள் தாங்கள் எப்படிப் புனைந்தோம் என்பதை எழுதிவைக்கவில்லை. எழுதி வைத்திருந்தாலும் அதைப் போற்றி வைப்பவர்கள் யார்? ஆகவே தொன்ம (புராண) காலத்துச் சொற்கள் அவற்றின் அமைப்பு வரலாறு அற்றவையாக உள்ளன.
இந்தக் கதையைச் சுருக்கமாக அறிந்துகொள்ள :
http://www.hindudevotionalblog.com/2012/03/story-of-mahishasura-mardini.html
Story of Mahishasura Mardini
Mahishasura Mardini is the incarnation of Goddess Durga who had taken birth to kill the asura king Mahisasura. Mahishasura was the king who ruled the kingdom of Mahisha or Mahishaka. According to Hindu Puranas, Mahisha was the son of an asura King Rambha who had fallen in love with a beautiful female buffalo named Shyamala. Shyamala was a princess who became a water buffalo due to the curse. Rambha due to his magical powers took the form of a male buffalo and by their union Mahisha was born with the head of a buffalo and human body. Mahishasura has the magical power to take the form of buffalo and human according to his wish. In Sanskrit language, Mahisha means Buffalo.
அங்கு சென்று வாசிக்கவும்:
முன் இடுகைகள் காண்க :
http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_64.html
http://sivamaalaa.blogspot.sg/2015/10/the-truth-about-our-puranas.html
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.