சொற்களுக்குள் பொருள் பதிந்து வைக்கப்படுகிறது. அதனால் அவை:
பதி + அம் = பதம் ஆகும் . பதி என்பதில் ஈற்றில் உள்ள இகரம் கெட்டது .
கெட்டது என்றால் விடப்பட்டது.
இரும்பு முதலிய கனிமங்கள் வார்த்து எடுக்கப்படுவது போல சொல்லும் வார்த்துக் கொடுக்கப் படுகின்றது . அதனால் அது வார்த்தை.
வாய் > வார் > வார்த்தை எனினும் ஆம். ர் >< ய் மாற்றங்கள் மொழியில் உள .
இரு வழிகளில் சென்று ஓர் இடத்தில் சேரும் சாலைகள் உள்ளன. அவை பல.
இங்கு தலை நீண்ட பதங்களைப் பார்ப்போம்.
வினைச் சொற்கள் பெயராகும்போது சுடு > சூடு என்பதில்போல முதனிலை நீளுதல் உண்டு .
வினை அல்லாத சொற்களும் இங்கனம் நீளும்.
பசு (மை) + இலை = பாசிலை.
பசு(மை) + ஊன் = பாசூன்.
பசு + அம் = பாசம் . வழுக்கல் இடங்களில் காணப்பெறும் பச்சைப் படர்ச்சி.
பசுமையான மனவுணர்வு.
பச்சைப் புளுகன் என்ற வழக்கு அறிக.
பச்சைப் பொய் : an unadulterated lie or pure lie. This means that there is no element of truth or iota of truth in it. Sometimes a lie may have or may have been set upon a truth.
You a woman were sent home by your cousin brother in his car. He leaves thereafter. A third party saw that and twists the event saying you have some illicit relationship with one male person.
That is a lie, but based on a true event occurred.
பசு + அம் +கு = பாசாங்கு (நடிப்பு ) அம் >ஆம் )
பசு + இ = பாசி.
கடற் பாசி : In Malaysia and Singapore there is a Chinese drink which is also known as grass jelly drink. A tasty drink.( vegetarian.).
"பாசிலை வாடா வள்ளியங் காடு." (குறுந் .216.)
பசு+ இலை = பச்சிலை என்றும் வரும்.
பச்சை + இலை > பச்சிலை எனினும் ஆம்,
பாச்சா - முழு வலிமை பயன்படுத்திய முயற்சி. "பச்சை முயற்சி" a try with no element of let up. colloquial.
பசுமை ஆ = பாச்சா. ஆ என்பது ஒரு விகுதி.
will edit.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.