பல் வேறு சொற்கள் திரிந்து சே என்ற வடிவை அடைகின்றன. இவற்றில் சில இங்கு பேசப்படும்.
சிவ (சிவப்பு) என்ற அடிச்சொல்லும் சே என்று திரியும்.
அவன் வேலிற் சேந்து (கலித். 57)
சேத்தல் - சிவப்பாதல்.
சேந்து : வினை எச்சம்.
சேந்த : பெயரெச்சம் .
சேக்கொள் = சிவந்த.
சேவடி - சிவந்த அடிகள். (திருவடிகள் )
சேது > சிவந்தது ; செம்மையானது; சிவன்.
(வேறு பொருள்களும் உள. அவை நிற்க..
சேர் என்ற வினைச்சொல்லும் சே என்று திரியும்.
சேக்கிழார். ( யாவருடனும் சேர்ந்து நட்புடன் பழகும் கிழார்.)
சிவக்கிழார் என்றும் பொருள் கூறக்கூடும்.
செம்மை நேர்மைப்பொருளும் ஆகும்.
சே > சேமி > சேமிப்பு. (சேர் > சேர்மி > சேமித்தல் )
சேப்பு : பிறரைச் சேர்த்துக்கொள்ளுதல் , சேர்த்துச் செயல்படல்
செதுக்குதல்.
-------------------
செது > செதுக்கு.
செது > செத்து . (புல்லைச் செத்தி எடு என்பது வழக்கு.)
செது > சேது > சேதம். (செதுக்குண்ட நிலை )( meaning damage.)
செது + அம் = சேதம் ( முதனிலை (தலை) நீண்ட சொல்) எனினுமாம்
சேது என்பது சே என்று திரியவில்லை.
செய் > சே .
இது வேறு.
செய் > சே > சேவை.
செய் > சேதி (செய்தி > சேதி)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.