.பொதுவாகக் காவல் துறையினர் குற்றாவாளியின் முன் கைக்குழைச்சில் அல்லது கணுக்கையில் இடும் வளையக்கைப்பூட்டுக்கு "விலங்கு" மாட்டுதல் என்று சொல்வர்.
இந்த "விலங்கு" என்பது மிருகம் என்றும் பொருள் படும். அதைப்பற்றி இங்கு பேசவில்லை.
விலங்கு என்ற சொல் வில் என்பதிலிருந்து வருகிறது. வில் என்பது வளைவு உள்ளதென்பது நீங்கள் அறிந்ததே. விலங்கு என்பதும் வளைவு என்ற கருத்தினடிப்படையில் ஏற்பட்டு வளையம்போல் கைகளில் பூட்டப்படுவதனால் ஏற்பட்ட சொல்தான்.
வில்+கு = விலங்கு ஆனது. இச்சொல் இடையில் ஓர் அம் என்ற சொல்லைப் பெற்றுள்ளது, இது சொல்லாக்கத்திற்குப் பயன்படும் ஓர் இணைப்புச்சொல் ஆகும். இதை இப்படியும் காட்டலாம்:
வில் > ( விலம் )> விலங்கு.. விலம் என்பது இங்கு சொல்லாக்கத்தில் ஓர் இடைத்தோற்ற வடிவம் ஆகும். கருப்பைக் குழந்தை போலும் தோற்றம்,
நேராகச் சென்றால் தடை அல்லது முட்டு நிலை ஏற்படும்போது நாம் சற்றே விலகிச் செல்வோ,ம். விலகிச் செல்வதை மாறிச் செல்வது என்று மலையாள மொழியில் சொல்வர். நேர் கோட்டில் செல்வோன் ஒருவன் முட்டு நேராதபடி சற்று வ:ளைந்துதான் போகவேண்டும். இந்த விலகு என்ற சொல்லில் வளைவுக் கருத்து அடங்கி இருப்பதை இப்போது நன்கு அறிந்து கொள்ளலாம்.
வில் + கு:> விலகு . இங்கு சொல்லாக்க இடைச்சொல்லாக ஓர் அகரம் தோன்றியுள்ளமை அறியலாம். கு என்பது வினைச்சொல் ஆக்கத்துக்குரிய விகுதி ஆகும். மூழ் > மூழ்கு என்பதனுடன் ஒப்பிடுக
அடுத்து வில்லேஜ் என்ற சொல்லைப் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.