உலகின் பாதியைச் சுட்டெரிப் பதுபோல்
பலநா டுகளிலும் தாங்கொணா வெப்பம்
வெப்பம் இத்துணையும் மனிதன் ஏற்படுத்த
எப்படி எரிபொருள் இவனுக்குக் கிட்டும்;
ஆயிரம் ஆயிரம் விளக்குகள் போட்டாலும்
ஆதவன் அவனுக்குத் தாமவை ஈடாமோ
ஆகும் தவமெலாம் செய்தோன் ஆ தவன்;
வேகும் தீப்பந்து அவன்மேனி என்றனர்/
தன் தவ வலியினால் தான் அழியா நின்று
கண்போல் இவ்வுல கவன்காத்தல் வேண்டுமே
பலநா டுகளிலும் தாங்கொணா வெப்பம்
வெப்பம் இத்துணையும் மனிதன் ஏற்படுத்த
எப்படி எரிபொருள் இவனுக்குக் கிட்டும்;
ஆயிரம் ஆயிரம் விளக்குகள் போட்டாலும்
ஆதவன் அவனுக்குத் தாமவை ஈடாமோ
ஆகும் தவமெலாம் செய்தோன் ஆ தவன்;
வேகும் தீப்பந்து அவன்மேனி என்றனர்/
தன் தவ வலியினால் தான் அழியா நின்று
கண்போல் இவ்வுல கவன்காத்தல் வேண்டுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.