தகுந்த முறையில் ஊட்டப்பெற்றால், இள நீரும் உயிர்கொல்லப் பயன்படும் என்று தெரிகிறது. இதைப் படித்து அறியுங்கள். வீட்டில் வேண்டாத முதியோரைக் கொல்ல ஒரு வழியாகக் கடைப்பிடிக்கப் படுகிறதென்கிறார்கள்.
http://archive.tehelka.com/story_main47.asp?filename=Ne201110Maariyamma.asp
"Mother, shall I put you to sleep?"
http://archive.tehelka.com/story_main47.asp?filename=Ne201110Maariyamma.asp
"Mother, shall I put you to sleep?"
நன்றிக்கே ஒரு சான்று எதுவம்மாடி ?
நற்றமிழின் மூதாட்டி ஔவை சொல்வார்:
என்றும்தன் அடிகளாலே உண்ட நீரை
தன் தலையால் தருதென்னை என்பதாக.
நன்றியினோர் சின்னமிதன் நீரைத் தந்து
நானிலத்தின் வாழ்வுதனை நீங்கிச்செல்க
என்றுமக்கள் அம்மாவை அனுப்பிவைத்தல்
எண்ணுகையில் மனமுருக்கும் தலையேசுற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.