மோடிப் பெருமகனார் முன்னுரைத்தார் தேர்தலுக்குக்
கூடி இருந்தநன் மக்களிடை=== நாடுங்கள்
ஆகூழ் அமைந்தவன் நானென்றால் நாட்டினுக்கே
ஆகட்டும் ஆகூழ் அது.
ஆகூழ் = அதிருட்டம்;
முன்னுரைத்தார்: delivered a key address, or lead speech.
Read more:
http://www.ndtv.com/video/player/news/if-my-luck-can-benefit-the-country-why-elect-someone-unlucky-says-pm-modi/355057
கல்லெண்ணெய் (petrol) விலை இந்தியாவில் குறைந்துவிட்டது, இதன் பயன் மக்களையும் சுற்றுப் பயணம் செல்வோரையும் சென்றடையுமோ? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மோடி அதிருஷ்டசாலி என்கின்றன
எதிர்கட்சிகள். அதற்குமோடி கூறிய பதிலே மேற்கண்ட பாடல். இந்தப்பதில் ஒரு திறமையான வாதத்தை உள்பொதிந்துள்ளது என்று நான் நினைக்கின்றேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.