அடர்காட்டின் எல்கரடி அங்கிருந்து வெளியேறித் தோப்புக்குள் ஒளிந்தே
முடிகொட்டித் தோல்தெரியத் தளர்வுற்ற நடைபோட்ட நிலைகண்ட இருவர்
தடிகொண்டு தாக்கியதில் நினைவற்று வீழ்ந்தபினே பிடிபட்டுக் கிடக்கத் ,
துடிவந்து நகர்ந்ததினால் கொடுபோனார் கானகத்துள் மறுவாழ்வு பெறவே.
எல்கரடி - sunbear ( a type living in Borneo)
துடி : வலிமை , பலம், துடிப்பு. கொடு = கொண்டு.
பினே = பின்னே
https://sg.news.yahoo.com/blogs/what-is-buzzing/unusual-creature-in-sarawak-oil-palm-plantation-scares-workers-074116782.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.