உகரமும் அகரமும் ஒன்றுக்கொன்று மாறி நிற்க வல்லவை என்பதை முன் பலமுறை இங்கு எழுதியுள்ளோம்.
இந்நேரம் நீங்கள் ஒரு பட்டியலே தயாரித்திருப்பீர்கள் என்று நம்பலாம்.
இதோ இன்னொரு சொல். குட்டை - கட்டை.
குள் > குட்டை > கட்டை என்ற திரிபுகள் வேறு.
கடு > கடுமை; கடு> கடினம்; கடு+ ஐ = கட்டை என்பன வேறு.
குட்டையனைக் கட்டையன் என்றும் சொல்வதுண்டு. தொடர்பு அறிக.
கட்டை : நீளம் இல்லாதது என்ற பொருள் படும் சொற்களில் ஒன்று: கொழுக்கட்டை.
கொழுவியது போன்றும் நீளமின்றியும் மாவினால் உள்ளீடு வைத்து , அவிக்கப்படுவது கொழு + கட்டை.
கொழு ( fat, fat-looking).
பார்க்கக் கொழுகொழு என்றிருக்கிறான் என்பர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.