ஒன்றிணைந்த அமெரிக்க மாகா ணங்கள்
ஒண்தமிழை அவண்போற்றும் மக்கள் உள்ளார்;
நன்றுணர்ந்தேன் எழுதிவிட்டேன் என்றே எண்ணி
நான்வரைந்த இடுகைபல நாவில் ஏற்றி
கன்றுணவாய் எண்ணிடாது கண்ணி யத்தால்
கலம்நிறைவாய் மேற்கொண்டார் என்சொல் வேன்நான்!
மன்றணியாக் கொண்டதுபோல் உள்ளு வந்தேன்
மனம்சொல்லும் நன்றிசெவி மடுத்தாள் வீரே.
ஒண்தமிழை அவண்போற்றும் மக்கள் உள்ளார்;
நன்றுணர்ந்தேன் எழுதிவிட்டேன் என்றே எண்ணி
நான்வரைந்த இடுகைபல நாவில் ஏற்றி
கன்றுணவாய் எண்ணிடாது கண்ணி யத்தால்
கலம்நிறைவாய் மேற்கொண்டார் என்சொல் வேன்நான்!
மன்றணியாக் கொண்டதுபோல் உள்ளு வந்தேன்
மனம்சொல்லும் நன்றிசெவி மடுத்தாள் வீரே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.