சண்டைவிட்டுச் சரண்புகுந்த பிரபா நல்லோன் ---கைதி
சாக்குழியுள் வீழ்த்தினவன் என்ன மாந்தன்?
குண்டைவிட்டுக் கொலைபுரிந்த கூன்மூளைக்குள் ---ஒரு
குணமிகுந்த நெஞ்சிரக்கம் தோன்ற லுண்டோ
கப்பலொன்றைத் தீவுக்குச் செலப்பணித்து---- உயிர்கள்
காப்பாற்ற முயன்றவம ரிக்கர் மேலோர்
செப்பலுண்டே இதயமென்றே இல்லை ஆயின்--- அன்னோன்
செய்ததெலாம் வன்கொடுமை சீர்கேடன்றோ.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.