அள்ளா இயற்கையால் ஆழ்கடல்போல் சேர்ந்துவிட்ட
வெள்ளப் பெருக்கினால் வேதனைக்குள்--- தள்ளப்பட்டு,
எல்லாம் இழந்தார் இடர்பெரிதே காசுமீரம்
சொல்லால்தேற் றொண்ணாத் துயர்.
இவ்வளவு நீரையும் இயற்கை கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து மேகங்க்களாக்கி வேறிடங்களில் பெய்திருக்கவேண்டுமே : அதனால் "அள்ளா இயற்கை ".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.