திருமணங்கள் சாதிகளும் கிழித்த கோட்டில்
தீர்மானம் பெறுகின்ற அதனால் தம்பீ,
நறுமணமாய் மக்களதைக் கருதிக் கொண்டார்
நாள்கோள்கள் நல்ல நேரம் கணிக்கும் நேரம்
வருமுனமே விபத்துகளைத் தவிர்ப்ப தற்கே
வருங்காலப் பெரியவர்கள் மனத்துள் சாதி
உறுமுகமாய் இனுமதனை விளைத்தார் பெற்றோர்
உண்மையிலே இதைமாற்றல் குதிரைக் கொம்பே.
வெகுநாளாய்ப் பலபெரியோர் உரைத்த போதும்
வேண்டியதோர் பாதுகாப்பு வளையம் போலும்
தகுமுறையில் ஊட்டமதை அடைந்து கொண்டு
சாதிமுறை மன்பதைக்குள் செழித்து நின்று
நகுநடனம் பயில்கிறதே மிகையீ தாமோ?
நாமிதனைக் கோடறுத்து நடக்கப் போமோ?
தொகுமுறையால் இதுசொன்னேன் துவளல் வேண்டாம்
துணிவுடையார் எதிர் நின்றால் இனிவாழ்த் துக்கள்.
கிழித்த கோட்டில் - வரையறுத்த எல்லைக்குள் ; நறுமணமாய் = ஏற்புடைய கொள்கையாய் ; நாள் ........நேரம்: = திருமண காலம் ; விபத்து = சாதி மாறிக் கொள்வனை கொடுப்பனை ; வருங்காலப் பெரியவர்கள் = சிறுபிள்ளைகள் ;
உறுமுகமாய் = வளரும் தன்மை உடையதாய் ; இனும் = இன்னும் ; குதிரைக் கொம்பு = இயலாதது ;
ஊட்டம் = வளர்வதற்கான ஊக்கம் ; மன்பதை = சமுதாயம் ; நகு நடனம் = கோமாளி ஆட்டம் ; மிகை ஈது ஆமோ = மிகை அன்று; கோடறுத்து = வரம்பு மீறி ; தொகு முறை = பல சான்றுகளையும் ஒரு சேர ஆய்ந்து ;
========================below not edited.===================================
Casteism DC Deccan Chronicle| Pramila Krishnan | August 09, 2014, 06.08 am IST
தீர்மானம் பெறுகின்ற அதனால் தம்பீ,
நறுமணமாய் மக்களதைக் கருதிக் கொண்டார்
நாள்கோள்கள் நல்ல நேரம் கணிக்கும் நேரம்
வருமுனமே விபத்துகளைத் தவிர்ப்ப தற்கே
வருங்காலப் பெரியவர்கள் மனத்துள் சாதி
உறுமுகமாய் இனுமதனை விளைத்தார் பெற்றோர்
உண்மையிலே இதைமாற்றல் குதிரைக் கொம்பே.
வெகுநாளாய்ப் பலபெரியோர் உரைத்த போதும்
வேண்டியதோர் பாதுகாப்பு வளையம் போலும்
தகுமுறையில் ஊட்டமதை அடைந்து கொண்டு
சாதிமுறை மன்பதைக்குள் செழித்து நின்று
நகுநடனம் பயில்கிறதே மிகையீ தாமோ?
நாமிதனைக் கோடறுத்து நடக்கப் போமோ?
தொகுமுறையால் இதுசொன்னேன் துவளல் வேண்டாம்
துணிவுடையார் எதிர் நின்றால் இனிவாழ்த் துக்கள்.
கிழித்த கோட்டில் - வரையறுத்த எல்லைக்குள் ; நறுமணமாய் = ஏற்புடைய கொள்கையாய் ; நாள் ........நேரம்: = திருமண காலம் ; விபத்து = சாதி மாறிக் கொள்வனை கொடுப்பனை ; வருங்காலப் பெரியவர்கள் = சிறுபிள்ளைகள் ;
உறுமுகமாய் = வளரும் தன்மை உடையதாய் ; இனும் = இன்னும் ; குதிரைக் கொம்பு = இயலாதது ;
ஊட்டம் = வளர்வதற்கான ஊக்கம் ; மன்பதை = சமுதாயம் ; நகு நடனம் = கோமாளி ஆட்டம் ; மிகை ஈது ஆமோ = மிகை அன்று; கோடறுத்து = வரம்பு மீறி ; தொகு முறை = பல சான்றுகளையும் ஒரு சேர ஆய்ந்து ;
========================below not edited.===================================
Casteism DC Deccan Chronicle| Pramila Krishnan | August 09, 2014, 06.08 am IST
Chennai: The first page of all school textbooks carries this message: Untouchability is a sin, Untouchability is a crime, and Untouchability is inhuman. To make this idea work on the ground, the government has introduced a lesson on casteless society in Class 6 textbooks this year. And, for the first time, all schools have been asked to invite people from different communities to participate in the flag hoisting during the Independence Day celebrations on August 15.
It’s time for such positive action as several complaints reach the police on discrimination faced by students in schools and fights between student groups, who are divided in the name of their castes. Educationists and social activists across the state have urged the government to work on effective measures to ensure that the poison of untouchability does not affect school children.
In March 2014, 16-year-old Dalit student Sathi Ozhipu Veeran (his name translates as Caste Eradicating Braveheart) in Madurai was beaten up by his schoolmates. Class 11 student Veeran was asked how he could wear decent clothes and how he could call himself Sathi Ozhipu Veeran.
His father Santhosam has filed a complaint with the police and a trial is on in the Madurai district court (Protection of Civil Rights) now.
“I am so worried about the behaviour of children in schools. I named my son Sathi Ozhipu Veeran thinking that his name would spread awareness on casteless society. When I learnt that he was attacked for his name, I was in a state of shock,” Santhosam told DC. With a promise that Veeran would not be attacked anymore, Santhosam has agreed to send him back to school.
In another recent instance in Virudhunagar, a group of dominant caste students scolded Dalit student Anandharaj for attending school, which has a large number of students from their caste.
They abused him and told him that he shouldn’t use footwear. Veeran and Anandharaj stand as proof of the danger of casteism brewing in classrooms, say A. Kathir, director of the Evidence NGO in Madurai.
“When young minds are corrupted in schools, the kids would grow with the attitude and live with it. It’s high time we taught children about a casteless society beyond the syllabus,” he said.
Educationist S.S. Rajagopalan said since casteism is embedded in the minds of everyone in society, it’s not an easy job to erase it from the minds of children.
“Until the matriculation school system was introduced in 1978, children from all strata of society studied in the common school. There were no differences among the children. Privitisation of education has widened the differences among school children now,” he said. Rajagopalan stresses that a common school system is the only solution to unite children.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.