எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது;
எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது,
எது நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும்
உனக்கு என்னாயிற்று?
எதன்பொருட்டு நீ அழுகிறாய்?
நீ என்ன கொண்டு வந்தாய்?---
அதை நீ இழப்பதற்கு!
நீ எதைப் படைத்தாய்?---
அது வீணாவதற்கு !
நீ எதை எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது !
நீ எதைக் கொடுத்தாயோ
அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது!
எது எனதாக உள்ளதோ அது நேற்று
வேறொருவனுடையதாக இருந்தது!
மறு நாள் அது வேறொருவனுடையதாகும் !
இந்த மாற்றமே உலக நியதி !
பகவத் கீதை
எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது,
எது நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும்
உனக்கு என்னாயிற்று?
எதன்பொருட்டு நீ அழுகிறாய்?
நீ என்ன கொண்டு வந்தாய்?---
அதை நீ இழப்பதற்கு!
நீ எதைப் படைத்தாய்?---
அது வீணாவதற்கு !
நீ எதை எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது !
நீ எதைக் கொடுத்தாயோ
அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது!
எது எனதாக உள்ளதோ அது நேற்று
வேறொருவனுடையதாக இருந்தது!
மறு நாள் அது வேறொருவனுடையதாகும் !
இந்த மாற்றமே உலக நியதி !
பகவத் கீதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.